More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுவோர் 6 பேர் உட்பட 32 பேருக்கு கொரோனா!
வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுவோர் 6 பேர் உட்பட 32 பேருக்கு கொரோனா!
Jun 01
வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுவோர் 6 பேர் உட்பட 32 பேருக்கு கொரோனா!

வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவோர் 6 பேர் உட்பட 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (31.05) இரவு வெளியாகின.



அதில், வவுனியா சிறைச்சாலை கைதிகள் பத்து பேருக்கும், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேருக்கும், இராசேந்திரன்குளம் ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த ஆறு பேருக்கும், தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும்,



பூவரசங்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேருக்கும், உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேருக்கும், பெரியகோமரசங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், செட்டிக்குளம் கூலாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும்



மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், குஞ்சுக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், கல்லாடங்குளம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், புலவன்ஊர் பகுதியில் ஒருவருக்கும்,



கிடாச்சூரி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், சீரா கட்டடவேலை நிறுவனத்தினர் ஒருவருக்கும், நவ்வி பகுதியில் ஒருவருக்கும் நெடுங்கேணியில் ஒருவருக்கும் என 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



இதேவேளை, வவுனியா, நெடுங்கேணிப் பகுதியில் கொரோனா தாக்கத்தின் மூன்றாம் அலை காரணமாக ஒருவர் ஏற்கனவே மரணமடைந்துள்ளதுடன், இன்று இரண்டாவது மரணம் நிகழ்துள்ளது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep07

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் கடன் வழங்கும் நாடாக அ

Sep15

 

காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் காலி முகத

Apr23

நாட்டில் சாதாரண மக்களுக்கு அரச நிர்வாகத்தில் ஆலோசனை வ

Sep08

இலங்கையை திவாலாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப

Apr02

பல்வேறு நாடுகளில் இணையத்தளத்தின் ஊடாக மக்களை ஏமாற்றி

Feb23

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை பிரித்தானியா

Aug18

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்த

Mar16

விளையாட்டுக் கழகத்திற்கு வந்த ஒருவரின் கடன் அட்டையைப

Feb12

இலங்கைக்கு கடல் வழியாக கொக்கைன் போதைப்பொருட்களை கடத்

Nov04

நாட்டில் நிலவுகின்ற கொவிட் – 19 தொற்றுப் பரவலைக் கவனத

Sep23

யாழ்ப்பாணம் பருத்தித்துறை – சக்கோட்டை கடற்கரைப்பகு

Jan13

பேருவளை பிரதேசத்தில் 45 நாட்களுக்கு முன்னர் நரி கடித்த

Sep15

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண

Mar11

நாட்டு மக்கள் தற்பொழுது மிக அதிகமாக ஒரு பாடலை விரும்ப

Feb09

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் பேரணியில் க