More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • யாழ் பொது நூலக வளாகத்தில் பொலிசார் கண்காணிப்பு நடவடிக்கையில்!
யாழ் பொது நூலக வளாகத்தில்  பொலிசார்  கண்காணிப்பு நடவடிக்கையில்!
Jun 01
யாழ் பொது நூலக வளாகத்தில் பொலிசார் கண்காணிப்பு நடவடிக்கையில்!

யாழ்ப்பாண  பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் 



நூலகம் எரிக்கப்பட்ட நினைவு நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ் மாநகரசபையினரின்  ஏற்பாட்டில் யாழ்ப்பாண பொது நூலகத்தில் இடம்பெற இருந்த நிலையில் தற்போது உள்ள பயணத்தடை காலத்தில்  நினைவேந்தல் நிகழ்வினை தடுக்கும் முகமாக யாழ்ப்பாண  பொலிசாரால்  யாழ் நூலக பகுதி கண்காணிக்கப்படுகிறது 



யாழ்ப்பாண மாநகர முதல்வர் இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் சுடரேற்றி குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற இருந்த நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் கயாழ் நூலகத்திற்குள்  உள் நுழைய விடாது   கண்காணிப்பு நடவடிக்கையில்  ஈடுபட்டுள்ளனர் .






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep05

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் ஆலய வருடாந

Aug07

கொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத்தாக

Oct08

இலங்கைக்கு முன்னைய அமர்வுகளில் வழங்கிய வாக்குறுதிகள

Sep26

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வாரத்திற்கு ஒரு மு

Apr01

 மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச

Feb04

எதிரிப் படைகளைத் தோற்கடிப்பது போன்றே, கொரோனா – 19 தொற்

Jan26

விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள

Feb08

அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் செலவுகளை மேலும

Oct21

22ஆவது திருத்தத்துக்கு குறைபாடுகளை சுட்டிக்காட்டி ஆதர

Apr22

யாழ்ப்பாண நகரப் பகுதியில் அண்மையில் அதிகளவானோர் கொரோ

Oct25

பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை ச

Sep24

பொருளாதார நெருக்கடியினால் பிள்ளைகளை பராமரிக்க முடிய

Jun19

ஐக்கிய நாடுகள் சபையின் 9-வது பொதுச்செயலாளராக போர்ச்சு

Feb21

கொடதெனியாவ வத்தேமுல்ல கிராம மக்களை சிலர் பீதியில் அழ்

Oct06

இலங்கையில் கையிருப்பில் உள்ள பைசர் தடுப்பூசிகள் எதிர