More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அமெரிக்காவின் புளோரிடாவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி!
அமெரிக்காவின் புளோரிடாவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி!
May 31
அமெரிக்காவின் புளோரிடாவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி!

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஹியாலியா என்ற இடத்தில் பில்லியர்ட்ஸ் கிளப் ஒன்று உள்ளது. இந்த கிளப்பிற்கு வெளியில் ஏராளமானோர் இருந்தனர். அப்போது துப்பாக்கியுடன் மூன்று பேர் காரில் வந்தனர். அவர்கள் காரில் இருந்து கீழே இறங்கி தாக்குதலில் ஈடுபட்டனர்.



இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருவது துரதிருஷ்டவசமானது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar29

உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் போரில் உலக குத்துசண்டை வீ

Oct30

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95), கடந்த வாரம் வழக்

Feb12

எரிபொருள் விலையை அதிகரிப்ப தொடர்பாக அரசாங்கத்தின் தர

Feb07

கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் அதிக இலாபம் ஈட்டிய சில்

Sep18

சீனா விண்வெளியில் தனக்கென புதிதாக ஒரு விண்வெளி நிலையத

Aug26

பெல்ஜியத்தில் உயிரியல் பூங்காவில் இருக்கும் மனித குர

Mar18

உக்ரைன் - ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான நிலைமையை

Mar23

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அடிக்கடி நடந

Apr20

எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து அந்த நாட்டின் வடக்

Mar15

உக்ரைனின் மரியுபோல் நகரில் அத்துமீறி நுழைந்து தாக்கு

Sep16

138 நாடுகளில் கொரோனா பரவல் குறித்த தவறான தகவல்கள் மற்று

Sep26

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கும் ஹ

Jul31

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுக்

May20

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுமார் 7ஆயிரம் ஏக்

Apr12

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் மற்றும் ஐர