More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ஆலியா பட், அடுத்ததாக இயக்குனர் ஷங்கரின் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது!
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ஆலியா பட், அடுத்ததாக இயக்குனர் ஷங்கரின் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது!
May 24
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ஆலியா பட், அடுத்ததாக இயக்குனர் ஷங்கரின் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் பல மாதங்களாக முடங்கி உள்ளது. இதனால் அப்படத்தை கிடப்பில் போட்டுள்ள இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். 



இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.



இந்நிலையில், இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் ராம்சரணும், நடிகை ஆலியா பட்டும் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆர்.ஆர்.ஆர். படத்தில் ஆலியா பட்டின் நடிப்புத் திறமையை பார்த்து வியந்துபோன ராம்சரண், அவரை ஷங்கர் படத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug27

அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார்

Aug24

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவா

Jan28

நடிகர் சித்தார்த் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு த

Feb16

ஆர்.பி சௌத்ரியின் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிம

Apr02

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்த

Aug10

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என

Jan23

90 காலகட்டத்தில் நாம் ரசித்த பல தொகுப்பாளர்கள் உள்ளார்

Feb24

ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வனமகன் படத்தின் மூலம் தம

Sep02

வைபவ் நடித்த சிக்ஸர் படத்தை இயக்கியவர் சாச்சி. இவருக்

Jul01

பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன

Apr30

விஜய் டிவியின் டாப் சீரியல் ஆக தற்போது இருக்கிறது பாக

Mar10

வசூல் செய்ததாக சொல்லப்பட்ட பிகில்.!  

நடிகர் விஜய்

Jan29

தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சி

Sep06

காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்க

Jan01

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவ