More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • நைஜீரியா - விமான விபத்தில் ராணுவ தலைமை லெப்டினன்ட் ஜெனரல் பலி!
நைஜீரியா - விமான விபத்தில் ராணுவ தலைமை லெப்டினன்ட் ஜெனரல் பலி!
May 22
நைஜீரியா - விமான விபத்தில் ராணுவ தலைமை லெப்டினன்ட் ஜெனரல் பலி!

நைஜீரியா நாட்டின் வடமேற்கே அமைந்த கடுனா மாநிலத்தில், கடுனா சர்வதேச விமான நிலையம் அருகே அந்நாட்டின் விமான படையைச் சேர்ந்த விமானம் ஒன்று நேற்று மாலை விபத்தில் சிக்கியுள்ளது.



இதில், நைஜீரிய நாட்டு ராணுவ தலைமை லெப்டினன்ட் ஜெனரல் இப்ராகிம் அட்டாஹிரு பலியாகி உள்ளார்.  அவருக்கு வயது 54.  கடந்த ஜனவரியில் அவர் இந்த பதவியை ஏற்றுக்கொண்டார்.



அவருடன் பயணித்த உதவியாளர்களும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். எனினும் அவர்களின் சரியான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.  இந்த விபத்திற்கான காரணம் பற்றியும் உடனடியாக தெரியவரவில்லை.



நைஜீரியாவின் அபுஜா நகரில் கடந்த 3 மாதங்களுக்கு முன் ராணுவ விமானம் ஒன்று ஓடுபாதையில் சென்றபொழுது விபத்தில் சிக்கியதில் அதில் பயணம் செய்த 7 பேரும் கொல்லப்பட்டனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar12

உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதற்காக ரஸ்யா நடத்தவ

Feb02

சில ஆண்களுக்கு மனைவியை வைத்து சமாளிப்பது பெரிய சவாலாக

Feb25

 உக்ரைனில் ரஷ்யப் படைகள் முன்னேறி வரும் நிலையில், உக

Jun02

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் அதிபர் யோவேரி மு

Sep14

மியான்மரில் கடந்த பிப்ரவரியில் அந்நாட்டின் தலைவர் 

Jan27

 

இத்தாலியின் அரசியல் நெருக்கடி மற்றும் பிரதமர்

Aug22

நைஜர் நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள்

Jul31

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர

Oct10

அமெரிக்காவின் இண்டியானாபொலிஸ் நகரில் இருந்து நியூயா

Apr02

தைவானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணகள் ரெய

Mar02

இன்று (2) முதல் மார்ச் 7ம் திகதி வரை கடுமையான நிலநடுக்கம்

Jul17
Mar16

இலங்கை மத்திய வங்கி நேற்றுமுன்தினம் 2,227 கோடி ரூபா பண

Mar09

உக்ரைனில் சண்டையிட சிரியாவின் கூலிப்படையை களமிறக்க ர

Jul25

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின்