More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • ரஜினி, கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஜனகராஜ் தற்போது டுவிட்டரில் இணைந்துள்ளார்!
ரஜினி, கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஜனகராஜ் தற்போது டுவிட்டரில் இணைந்துள்ளார்!
May 21
ரஜினி, கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஜனகராஜ் தற்போது டுவிட்டரில் இணைந்துள்ளார்!

1980, 90-களில் காமெடியில் மட்டுமில்லாது, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் ஜனகராஜ். இவர் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து பிரபலமானார். சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகி இருந்த ஜனகராஜ், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான விஜய் சேதுபதியின் 96 படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து சாருஹாசனுடன் இணைந்து தாதா 87 படத்தில் நடித்தார்.



இந்நிலையில், நடிகர் ஜனகராஜ் சமூக வலைதளமான டுவிட்டரில் இணைந்துள்ளார். அவர் தனது 66-வது பிறந்தநாளன்று டுவிட்டரில் இணைந்ததை அடுத்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்தனர். மேலும் அவரை டுவிட்டரில் பாலோ செய்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் குறைந்த பிறகு அவர் மேலும் சில படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep19

கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அட

Feb17

நடிகர் ரகுமான் கார் கேட்ட தனது மகளுக்கு ஒரு அழகான பாடம

May01

தமிழ்நாட்டில் நல்ல வசூல் 

இயக்குனர் விக்னேஷ் சி

Jan22

ராகவா லாரன்ஸ் நடிக்கும்  ருத்ரன் திரைப்படத்தின் படப

Nov02

சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெய் பீம்’ திரைப்பட

Apr02

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்த

Apr12

இந்தியாவின் மிகவும் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி என்று வ

Jan24

பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்த

Jul24

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா, இவ

Oct31

தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வர

Feb14

மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்க

Feb02

 பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரம் ஒளிபரப்பு

Feb02

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரிய

Apr06

க்ரித்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய பட

Aug30

அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அற