More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா- ஒரே நாளில் 74845 பேருக்கு பாதிப்பு!
பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா- ஒரே நாளில் 74845 பேருக்கு பாதிப்பு!
May 26
பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா- ஒரே நாளில் 74845 பேருக்கு பாதிப்பு!

உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு பிரேசில். பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தாலும், உயிரிழப்பு எண்ணிக்கையில் 2ஆம் இடம் வகிக்கிறது. அந்த அளவுக்கு பிரேசிலில் கொரோனா உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது.



இந்நிலையில், பிரேசிலில் ஒரே நாளில் மேலும் 2198 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 52 ஆயிரமாக அதிகரித்துள்ளது.  



பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 74,845 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 61 லட்சத்து 95 ஆயிரத்து 981 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  



தென் அமெரிக்க நாடான பிரேசிலில் உருமாறிய கொரோனா வைரஸ்  பரவுவதால் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. பிரேசிலில் இதுவரை 6.26 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 2 கோடி பேர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan29

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்

Jun06

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் இன்றளவிலும

Feb17

சிங்கப்பூரில் இருக்கும் ஒரு மசாஜ் பார்லர் நடத்துனருக

Jan25

வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் ச

Dec30

உக்ரைனிய நகரங்கள் மீது 120க்கும் மேற்பட்ட ரஷ்ய ஏவுகணைகள

Aug06

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலிபான் பயங்

Sep20

கொவிட் தொற்று நோயால் உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணி

Mar24

துபாயில் பொதுமக்கள் மத்தியில் இதயநோய் குறித்த விழிப்

Apr26

கொரோனா தொற்று பாதிப்பால் மிகக் கடுமையான பாதிப்பை எதிர

Mar15

உக்ரைனில் சிறை பிடிக்கப்பட்ட ரஷ்ய வீரர் ஒருவர் போரை ந

Mar22

ரஷ்யா  போர்க்கப்பலை உக்ரைன் படைகள் குண்டு போட்டு தகர

Feb22

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஏற்கனவே ஆரம்பித

May01

புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இரவு நேர

Jun15

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர

Mar17

வெளிநாட்டினர்கள் சீனாவுக்கு வருவதைக் கட்டுப்படுத்த,