More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பயணத் தடை இன்றும் அமுலில் இருக்கும் – இராணுவத் தளபதி!
பயணத் தடை இன்றும் அமுலில் இருக்கும் – இராணுவத் தளபதி!
May 24
பயணத் தடை இன்றும் அமுலில் இருக்கும் – இராணுவத் தளபதி!

நாடளாவிய நடமாட்டத் தடை இன்றும் அமுலில் உள்ளது



இந்த நடமாட்டத் தடையானது நாளை (25) அதிகாலை 4 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டாலும், அக்காலப்பகுதியினுள்  உணவு மற்றும் மருந்து பொருள் கொள்வனவு போன்ற அத்தியாவசிய தேவைகளை மாத்திரம் மேற்கொள்ளுமாறு  இராணுவத் தளபதி நேற்று அறிவித்திருந்தார்.



அவ்வாறே, நாளை (25) இரவு 11 மணிக்கு மீண்டும் அமுலாக்கப்படும் நடமாட்டத் தடை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும்.



நடமாட்டத் தடை தளர்த்தப்படும் காலப்பகுதியினுள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அருகிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு மாத்திரம் செல்லுமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் இராணுவத் தளபதி கோரியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar31

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடத்தனை கடற்கரையில்

Jan26

தோட்டத்தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை

Sep21

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கா

Sep15

சாரதி அனுமதிப்பத்திரத்தின் காலத்தை ஒரு வருட காலத்திற

Jun08

இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்த

Mar13

மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந

Feb12

இலங்கைக்கு கடல் வழியாக கொக்கைன் போதைப்பொருட்களை கடத்

Mar26

நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை

Mar29

எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை மு

Sep24

ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி முதல் மொஸ்கோவிற்கும் கட்டுந

Oct04

சட்டவிரோதா மீன்பிடி நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள

Jul20

மத்திய கிழக்கு நாடுகளுடன் பொருளாதார உறவை மேம்படுத்து

Sep22

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங

Sep07

யாழ்ப்பாணம் மறவன்புலவு பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட

Jul05

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ர