More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • மாநாடு திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு திகதி ஒத்திவைப்பு!
மாநாடு திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு திகதி ஒத்திவைப்பு!
May 11
மாநாடு திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு திகதி ஒத்திவைப்பு!

மாநாடு திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு திகதி  அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியீடு திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இன்னுமொரு திகதியில் பெர்ஸ்ட் சிங்கிளை வெளியிடுவோம்.  இதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். நண்பர்களின் துக்கத்தில் பங்குக்கொள்வோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  .



நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மநாடு திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul18

உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் ம

Apr03

முன்னணி நடிகையான காஜல்  

தென்னிந்தியளவில் மிக

May13

பிக்பாஸ் 5வது சீசனில் புதுமுக பிரபலங்களுக்கு நடுவில்

Feb26

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடிக்கொண்ட

Sep04

சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற

May01

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இ

Feb02

நடிகை ஸ்ரீதேவிக்கும் பாலிவுட் திரையுலகின் பிரபல தயார

Mar05

பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சமீபத்தில் வெ

Aug24

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் நடந்து முடிந

May09
May03

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஓடிய ஒரு நிகழ்

Oct09

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நட

Aug31

நடிகர் சுந்தர்ராஜனின் மகனான தீபக் சுந்தர்ராஜன் இயக்க

Jun07

விக்ரம் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் கலக்கிவரும் சூப்ப

Jul11

சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிக