More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் இடைநிறுத்தம் – முக்கிய அறிவிப்பு!
மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் இடைநிறுத்தம் – முக்கிய அறிவிப்பு!
May 11
மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் இடைநிறுத்தம் – முக்கிய அறிவிப்பு!

மாகாணங்களுக்குள் மட்டுமே ரயில் சேவைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.



இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.



மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



இதேவேளை மாகாணங்களுக்கு இடையிலான இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறை பேருந்து சேவைகளும் இன்றிரவு முதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இருப்பினும் அத்தியாவசிய சேவைகளுக்கு பேருந்துகளைப் பயன்படுத்துவது தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என போக்குவரத்துதுறை அமைச்சர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May12

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையை கண்டு என் இதயம் நொறுங்க

Jan26

கந்தபொல பார்க் தோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்

Sep29

23 பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வக

Sep27

எமது அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெ

Sep20

நாட்டில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கில

Apr25

மட்டக்களப்பில் முககவசம் அணியாதவர்களை கண்டறியும் விச

Jun02