More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கட்டில்கள் செய்து வழங்கும் செயற்திட்டம்!
கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கட்டில்கள் செய்து வழங்கும் செயற்திட்டம்!
May 20
கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கட்டில்கள் செய்து வழங்கும் செயற்திட்டம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்ர் நாமல்ராஜபக்‌ஷ அவர்களின் சிந்தனையின் கீழ், இலங்கை இளைஞர்கழக சம்மேளன உறுப்பினர்களின் நெறிப்படுத்தலில், நாட்டின் உள்ள ஒவ்வோர் பிரதேச இளைஞர் கழகசம்மேளனத்தினால் , கொரோனா தடுப்பு நிலையங்களுக்கு கட்டில்கள் செய்து வழங்கும் செயற்திட்டம் நடைபெற்று வருகின்றது.



அந்த வகையில் மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலக பிரிவில் 50 கட்டில்கள் உருவாக்கும் பணி 16/05/2021 அன்று நிறைவடைந்து போதிலும் 19/05/2021 இன்று வைபவரீதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.



குறித்த நிகழ்வில் முன்னாள் வன்னி மாகாண பணிப்பாளர் முனவ்வர் , மற்றும் மன்னார் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி பூலோகராசா, பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகளான சைமன் சில்வா,(முசலி பிரதேசம் ) துஷ்யந் குரூஸ் (மடு பிரதேசம் ) நிமலதர்சன் (நானாட்டான் பிரதேசம் ) மாந்தை இளைஞர் சேவை அதிகாரி ராகவன் மற்றும் மன்னார் நகர பிரதேச அதிகாரி இம்பாறன், மன்னார் மாவட்டத்தின் தேசிய சம்மேளன பிரதிநிதி ஹட்சன், மன்னார் பிரதேச இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோச் ஆகியோர் கலந்து கொண்டனர்






வரவிருக்கும் நிகழ்வுகள்
May10

நாட்டில் வன்முறைகள் நீடித்தால் அதிகளவான நோயாளர்கள் வ

Feb17

வடக்கு மாகாணத்தில் மேலும் 5 பேருக்குக் கோவிட் -19 வைரஸ் த

Apr04

இந்தியப் பெருங்கடலில் உள்ள இங்கிலாந்து, இந்திய மற்றும

Feb07

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுர்ச்சி பேரணி&

Mar12

நஷ்டத்தில் இயங்கும் மத்தள சர்வதேச விமான ந

Feb20

விவசாயிகள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கும், அ

Jul01

 

நெடுந்தீவில் பனங்கானி மேற்க்கு கரையில் தொழிலு

Sep17

பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

Apr10

உயர்ந்த  கட்டிடங்களுக்கு  மாறாக    ரம்மியமான  ச

Oct01

எமது உறவுகளை தொலைத்துவிட்டு ஒவ்வொருநாளையும் துக்கத்

Sep21

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதி

Oct06

இலங்கை தொடர்பான மற்றுமொரு பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித

Jun09