More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை தூதரகம் இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு வலியுறுத்தியுள்ளது!
எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை தூதரகம் இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு வலியுறுத்தியுள்ளது!
May 16
எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை தூதரகம் இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு வலியுறுத்தியுள்ளது!

இஸ்ரேலுக்கும் காசா பகுதிக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் மோதல்கள் காரணமாக எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை தூதரகம் இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு வலியுறுத்தியுள்ளது.



அதன்படி, பெரிய கூட்டங்கள் மற்றும் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறும் இஸ்ரேலில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.



அதேநேரம் அனைத்து பயண ஆவணங்களையும் எளிதில் அணுகக்கூடியதன் முக்கியத்துவத்தையும் தூதரகம் வலியுறுத்தியது.



தீவிர அவசரநிலை ஏற்பட்டால் இலங்கை சமூகத்தின் தேவைகளுக்கு பதிலளிப்பதற்காக தூதரகத்தின் 058 6875764, 055 9284399 என்ற அவசர எண்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep30

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட

Mar13

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்து நீத

Jun06

நாட்டில் உள்ள சிறிய நெல் ஆலை உரிமையாளர்கள்,  வெளிச்ச

Jul15

நாட்டின் சொத்துக்களையும் இறைமையையும் தாரைவார்க்கும்

Sep18

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி

Oct02

இலங்கையில் நாளொன்றுக்கு 12 மார்பக புற்று நோயாளர்கள் பத

Mar07

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உ

Oct08

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் 'ஒன்றாக எழுவோம் – களு

Oct22

தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பிரிவி

Jan24

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உடல் நிலை மோசமாகியுள்ளதாக

Mar08

“உங்களை சுட வந்ததாக தெரிவித்து பயங்கரவாத தடைச்சட்டத

May23

சட்டமா அதிபர் திணைக்களத்தில் புதிதாகத் திறந்து வைக்க

Sep23

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷக்களின் ஆதரவுடன் ஆ

Oct01

பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரங்களை விவசாயிகளு

Jul20

மத்திய கிழக்கு நாடுகளுடன் பொருளாதார உறவை மேம்படுத்து