More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கை வரும் விமானங்களின் பயணிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது...
இலங்கை வரும் விமானங்களின் பயணிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது...
May 02
இலங்கை வரும் விமானங்களின் பயணிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது...

கொவிட் 19 பரவல் காரணமாக இலங்கை வரும் விமானமொன்றுக்கு ஆகக் கூடியது (விமானப் பணிக் குழுவினர் உள்ளடங்கலாக) 75 பேரை மாத்திரம் அனுமதிக்குமாறு இலங்கை வரும் அனைத்து விமானங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.



சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



நாளை (03) முதல் இரண்டு வாரங்களுக்கு இதனை அமுல்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr01

 மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச

Apr04

  நிதியமைச்சர் பதவியை பொறுப்பேற்குமாறு பல அமைச்சர்க

Oct05

முல்லைத்தீவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கட

Sep14

நாடளாவிய ரீதியில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம

Aug13

நாடு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில

Oct06

மினுவாங்கொடையில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற துப

Mar29

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் த

Dec30

கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் நேற்று (29) சொகுசு

Jan19

மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் 2 வாரத்தி

Sep21

மன்னார் மாவட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் அற

May03

விக்ரம் படத்தின் ட்ரைலர் அறிவிப்பு

உலகநாயகன் கமல

Feb17

கம்பளை பொது சுகாதார பரிசோதகர்களினால் மூன்று தடவைகளை PCR

Apr08

யாழ்ப்பாணம், திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்

Mar03

அரச மற்றும் தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்

Feb12

கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொ