More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 15.11 கோடி பேர் பாதிப்பு!
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 15.11 கோடி பேர் பாதிப்பு!
Apr 30
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 15.11 கோடி பேர் பாதிப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15.11 கோடியை கடந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.



மேலும்  குறித்த வைரஸ் தொற்றில் இருந்து 12.84 கோடிக்கும் அதிகமானோர் இதுவரை குணமடைந்துள்ளனர்.



இதேவேளை வைரஸ் தொற்றினால் உலகளவில் இதுவரை 31.78 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.



இந்நிலையில் 1.89 கோடிக்கும் அதிகமானோர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒரு இலட்சத்து 11 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



அந்தவகையில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,  பிரான்ஸ்,  ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul25

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள் தோறும் ஆ

Jan03

பஞ்சாப் மாநிலத்தை ஜலந்தரை சேர்ந்த மலிகா ஹண்டா, தேசிய ம

Jun24

மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் விர

Aug24

* மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் கருண

Sep23

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக ராஜஸ்தா

Jan26

இந்தியாவில் கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் அரு

Jun08

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்டங்களில் எடுக்கப

Mar11

டெல்லியில், நேற்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்

Apr27

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த சில வாரங்க

Apr30

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்க

Mar26

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நிறைய புகார்கள்

Jun25

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற ப

Jan27

டெல்லியில் நிலவும் பதற்றத்தை கட்டுப்படுத்தும் வகையி

Jul14

மத்திய சுகாதாரத்துறை மந்திரியை நேரில் சந்திக்க தமிழக

Jan20

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய