More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பல மாவட்டங்களில் 75 மி.மீ.க்கு மேல் மழை பெய்யும் – வானிலை அவதான நிலையம்!
பல மாவட்டங்களில் 75 மி.மீ.க்கு மேல் மழை பெய்யும் – வானிலை அவதான நிலையம்!
Apr 30
பல மாவட்டங்களில் 75 மி.மீ.க்கு மேல் மழை பெய்யும் – வானிலை அவதான நிலையம்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 75 மி.மீ.க்கு மேல் மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.



மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில்,  சில வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.



குறித்த பகுதிகளிலேயே 75 மி.மீ.க்கு மேலான மழையை எதிர்பார்க்கலாமெனவும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.



நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அந்நிலையம் எதிர்வு கூறியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct22

நிலக்கரி தாங்கிய கப்பல் ஒன்று நாட்டிற்கு வருகை தரவுள்

Jul19

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய ம

May03

இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து 200 மில்லிய

Feb23

பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாற

Mar15

இலங்கையில் பணத்தை அச்சிடும் நடவடிக்கை காரணமாக டொலர் ந

Jan25

தரம் 11 வகுப்புகள் மட்டுமே முதலில் இடம்பெறும்   

Feb23

ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்த

Jul15

வாகன அபராதத்தை மின்னணு முறையில் செலுத்துதல் மற்றும் ஓ

Feb03

“அவன்கார்ட் கனரக ஆயுதம்” என முட்டைக்கு பட்டப்பெயர

May03

இலங்கையில் நாளைய தினம் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும

May04

  படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவ

Jan11

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் நேற்

Jan24

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள

Sep27

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹர

May24

கொழும்பில் சேர் பாரோல் ஜயதிலக மாவத்தை பகுதியில் ஆர்ப்