More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • 2 நாள் பயணமாக சீன ராணுவ மந்திரி இலங்கை சென்றார்!
2 நாள் பயணமாக சீன ராணுவ மந்திரி இலங்கை சென்றார்!
Apr 29
2 நாள் பயணமாக சீன ராணுவ மந்திரி இலங்கை சென்றார்!

சீன ராணுவ மந்திரி வீ பெங்கே 2 நாள் பயணமாக நேற்று இலங்கை வந்தார். விமானம் மூலம் கொழும்பு சர்வதேச விமான நிலையம் வந்து சேர்ந்த அவரை இலங்கை ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா வரவேற்றார்.



அதனை தொடர்ந்து சீன ராணுவ மந்திரி வீ பெங்கே இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.‌



பாதுகாப்பு ரீதியில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருவரும் தீவிர ஆலோசனை நடத்தினர்.



இதையடுத்து சீன ராணுவ மந்திரி வீ பெங்கேவுடனான சந்திப்பு பலனளிக்கும் பேச்சுவார்த்தையாக அமைந்ததாக அதிபர் கோத்தபய ராஜபக்சே டுவிட்டரில் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar15

ரஷ்யா நடத்திவரும் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு ந

Mar23

உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் ஊடுருவியுள்ள நிலையில், ரஷ்ய

Mar10

உக்ரைனை தன்வசமாக்கும் நோக்கில் அந்த நாட்டின் மீது ரஷி

Aug14

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு இருந்த அமெரிக்க ராணுவம் க

Jun26

சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹெனன் மாகாணத்தி

May08

உக்ரைன் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் ரஷ்ய படையினரின் மு

Mar17

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாத இறுதியி

May23

ரஷ்ய அதிபருக்கு உக்ரைன் அடிபணிய வேண்டும் என்று கவலைக்

Jan27

புதிய வகை கொரோனாத் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தென் ஆ

Feb27

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் கடந்த மாதம் 20-ம் தே

Feb05

கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிர

Jan21

பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்

Apr22

தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி ஆய்வு

Apr11

பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வருபவர் இமானுவல் மேக்ரா

May23

  உக்ரைன்- ரஷ்ய போரின் முதல் மூன்று மாதங்களில், சோவியத