More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் உமர் அப்துல்லா!
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் உமர் அப்துல்லா!
Apr 28
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் உமர் அப்துல்லா!

தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியுமான உமர் அப்துல்லா கடந்த 9-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார் உமர் அப்துல்லா.



இந்நிலையில், 18 நாட்கள் கழித்து உமர் அப்துல்லா மீண்டும் மறு பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதன்மூலம் அவர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார்.



இது தொடர்பாக உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மூக்கடைப்பைத் தவிர வேறு எந்த அறிகுறிகளும் எனக்கு இல்லை. கடந்த 18 நாள்களுக்கு பின்பு சோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது என பதிவிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar03

உக்ரைனில் இந்திய மாணவர் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிர

Dec31


சென்னையில் திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேன

Sep23

இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட 2 புதிய போர் கப்பல்கள்இ இ

Jul28

முன்னாள் முதல்-மந்திரி 

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு

Aug30

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப

May03

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் பான்மையுட

Mar24

டெல்லியில் நேற்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்ற

Mar17

இந்தியாவில் கடந்த டிசம்பர் 2-ம் வாரத்தில் இருந்து இதுவ

Jul20