More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • 2021 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகள்!
2021 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகள்!
Apr 27
2021 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகள்!

2021 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.



அந்தவகையில் சிறந்த நடிகருக்கான விருதை அந்தோணி ஹாப்கின்ஸ் பெற்றுக்கொண்டுள்ளார். அதேபோல் சிறந்த நடிகைக்கான விருதை பிரான்சஸ் மெக்ட்ரோமண்ட் பெற்றுக்கொண்டுள்ளார்.



சிறந்த திரைப்படமாக நோமலாண்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் சிறந்த துணை நடிகருக்கான விருதை டேனியல் கலுயா யூதாஸ் அண்ட் பிளாக்மிசியா என்ற திரைப்படத்திற்காக பெற்றுக்கொண்டுள்ளார்.



சிறந்த இயக்குனராக க்ளோயி சாவ் நோமேன்லேண்ட் என்ற திரைப்படத்திற்காக  பெற்றுக்கொண்டுள்ளார். சிறந்த திரைக்கதையாக பிராமிசிங் யங் உமன் தெரிவாகியுள்ளது.



அதேபோல்

சிறந்த அனிமேஷன் குறும்படம் – இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ

வைல் ஆக்ஷன் குறும்படம் – ட்ரூ டிஸ்டேண்ட் ஸ்ட்ரேஞ்சர்

முழுநீள அனிமேஷன் படம் – சோல்

சிறந்த ஒலி அமைப்பு – சவுண்ட் ஆஃப் மெட்டல்

சிறந்த தழுவல் திரைக்கதை – ஃபாதர்

சிறந்த ஆடை வடிவமைப்பு – அனதர் ரவுண்ட்

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் – செர்ஜியா லோபஸ் நிவேரா, மியா நில், ஜமிகா வில்சன்

சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் – டெனட்

சிறந்த படத்தொகுப்பு – மைக்கல் ஈ.ஜி நெல்சன்

சிறந்த மனிதாபிமான விருது – டைலர் பெர்ரி

சிறந்த திரைக்கதை – ப்ராமிஸிங் யங் வுமன் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep02

வைபவ் நடித்த சிக்ஸர் படத்தை இயக்கியவர் சாச்சி. இவருக்

Jun01

சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் உலகெங்கிலும் கடைப்ப

May01

இந்திய சினிமாவில் யாரும் எதிர்ப்பாரத வெற்றியை கே ஜி எ

Feb13

ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப

Apr25

விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான மெ

Jul30

நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந

Jul04

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ம

Mar23

தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை மீனா. தமிழ்,

Mar30

தமிழில் செம்பருத்தி படத்தில் அறிமுகமாகி 1990 மற்றும் 2000-க

Feb11

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  பாண்டியன

Jan19

பிக்பொஸ் சீசன் – 4இன் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன், பிக்ப

Feb11

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்

Jun25

நடிகர் தனுஷ் 2002-ல் வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தி

Aug26

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தற்போது பல படங்களில் ப

Sep07

இயக்குனர் பாரதிராஜா உடல்நல குறைவு காரணமாக தற்போது மரு