More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் நாளை 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை வருகின்றார்!
சீன பாதுகாப்பு அமைச்சர்  ஜெனரல் வெய் ஃபெங்  நாளை 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை வருகின்றார்!
Apr 26
சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் நாளை 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை வருகின்றார்!

இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர்  ஜெனரல் வெய் ஃபெங்  நாளை 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை வருகின்றார். 



இரு தரப்பு இராஜதந்திர நிரலுக்கமைவாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பாதுகாப்பு துறைசார் முக்கியஸ்தர்களையும் சந்தித்து சீன பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடவுள்ளார்.



29 திகதி வியாழக்கிழமை வரை நாட்டில் தங்கியிருக்கும் ஜெனரல் வெய் ஃபெங்  ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் துறைமுகர் நகர்  உட்பட முக்கிய சீன திட்டங்களையும் பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.  



இருதரப்பு வர்த்தகம், முதலீடு, நிதியுதவி மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு போன்றவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை போன்று இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை அடுத்த கட்டத்திற்கு விரிவுப்படுத்துவது  சீன பாதுகாப்பு அமைச்சர்  ஜெனரல் வெய் ஃபெங்கின் இலங்கை விஜயத்தின் முக்கிய நோக்கமாக இருக்கலாம் என கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb14

கொவிட் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் சில நாடுகளி

Jun03

பயணக் கட்டுப்பாட்டில் யாழ்.குடாநாடு முடங்கிக்கிடக்க

Oct05

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா

Jun07

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சிலப் பகுதிகளை விடுவிக

Sep26

புலம்பெயர் நாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்

Sep19

நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் ரூபாய்க்கு மே

Sep27

நுரைச்சோலை அனல்மின் நிலையம் புனரமைக்கப்படும் வரை தனி

Sep23

இந்தியாவும் இலங்கையும் இரு நாடுகளுக்கும் இடையே முன்ம

Apr06

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்ப

Aug13

நாடு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில

Jun08

  அடுத்த சில மாதங்களில் உணவுப் பாதுகாப்பில் இலங்கை ம

Mar17

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய

Sep07

இலங்கையில் கடந்த மாதங்களாக நிலவிய அசாதாரண நிலை காரணமா

Feb10

பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உ

Sep20

நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாய