More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • முககவசம் அணியாதவர்களை கண்டறியும் திடீர் வீதிச் சோதனை!
முககவசம் அணியாதவர்களை கண்டறியும் திடீர் வீதிச் சோதனை!
Apr 25
முககவசம் அணியாதவர்களை கண்டறியும் திடீர் வீதிச் சோதனை!

மட்டக்களப்பில் முககவசம் அணியாதவர்களை கண்டறியும் விசேட திடீர் வீதிச் சோதனை நடவடிக்கை ஒன்று நகர்பகுதியில் தலைமையக காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி பி.கே. ஹெட்டியாராச்சி தலைமையில் (24) இன்று இடம்பெற்றது இதில் மககவசம் அணியாது பிராயாணித்தவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.



நாட்டில் அற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ளதையடுத்து இந்த தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக சுகாதார அமைச்சு வெளிட்ட சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுகின்றனரா என அவதானிப்பதற்காக காவல்துறையினர் இந்த தீடீர் விசேட வீதிச் சோதனை நடவடிக்கையினை இன்று காலை முன்னெடுத்தனர்



மட்டக்களப்பு நகர்பகுதியான கல்லடிபாலம், திருகோணமலை வீதி வைச்சந்தி, பிரதானபஸ்தரிப்பு நிலையபகுதி, மற்றும் பார் வீதி போன்ற பிரதான 4 இடங்களில் இந்த வீதிச்சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர் இதன்போது மட்டக்களப்பு நகருக்கு உள்நுழைவோர் வெளியேறும் வாகனங்கள், மோட்டர்சைக்கிள்.



மற்றும் பஸ்வண்டிகளை நிறுத்தி சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டு முகக்கவசம் அணியாதவர்களை  எச்சரித்து அவர்களின் விபரங்களை பதிந்து உபதேசம் வழங்கி அனுப்பினர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug25

சீன இராணுவத்தினரால், இலங்கை முப்படையினருக்கு 300,000 சைனோ

Jan16

யாழில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட 250 கி.க

Jun13

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று

Jan26

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்

Mar04

வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எத

Aug21

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா நகரில் மு

Feb15

பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது பாடசாலை மாணவ

May13

நாட்டில் நாளைய தினம் இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்க

Sep28

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள விசுவமடு விவசா

Oct09
Sep19

நாட்டில் எந்தவொரு குடிமகனும் உணவுப் பற்றாக்குறையால்

Mar28

உலக நாடுகளில் இணையவழி நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடு

Jan27

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெக

Mar18

கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட நி

Feb06

நாட்டின் தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் இசைப்பதன் மூல