More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு!
டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு!
Apr 16
டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு!

டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.



இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்தும் முகமாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து டெல்லி முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.



இதன்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும். அதேநேரம் வார இறுதி நாட்களில் செயற்பட்ட சந்தைகள் இனி வார நாட்களில் செயற்படும்.



வார இறுதி நாட்களில் உணவகங்களில் டெலிவரி சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது”  எனத் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar25

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527 பேருக்கு கொரோனா வை

Sep15

உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் ராஜா மகேந்திர பிரதாப்ச

Mar20

இந்தியாவில் மகன், மருமகள் மற்றும் இரண்டு பேத்திகளை வீ

Apr13

அரசு ஊழியர்கள் மற்றும் மந்திரிகள் மீதான ஊழல் புகார்கள

Jun09

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 65,000 மெட்ரிக் தொன்

Mar18

பிரச்சாரத்தில் பழக்க தோஷத்தில் தங்க தமிழ்ச்செல்வம் இ

Aug18