More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தனி விமானத்தில் வந்த கொரோனா தடுப்பு மருந்து - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
தனி விமானத்தில் வந்த கொரோனா தடுப்பு மருந்து - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
Apr 14
தனி விமானத்தில் வந்த கொரோனா தடுப்பு மருந்து - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ‘ரெம்டெசிவர்’ என்ற மருந்து செலுத்தப்படுகிறது.



அந்த மருந்துக்கு புதுவையில் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அந்த மருந்து பெற்று வர நடவடிக்கை எடுத்தார்.



இந்த நிலையில் ‘யுகாதி’ பண்டிகையை முன்னிட்டு ஐதராபாத் சென்ற அவர் நேற்று மாலை தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்தார். அப்போது ‘ரெம்டெசிவர்’ மருந்து 1000 டோசை கையோடு எடுத்து வந்தார். புதுச்சேரி விமான நிலையத்தில் அந்த மருந்தை சுகாதாரத்துறை செயலர் அருணிடம் ஒப்படைத்தார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep19

தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வ

Sep08

டிஜிபி மற்றும் எஸ்பி மீதான பாலியல் புகார் வழக்கை, விழு

Mar11

அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு அவ

Feb02

பாம்பு பிடி மன்னரான வாவா சுரேஷ் பாம்பு பிடிக்கையில், ப

Apr25

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்வ

Mar09

கேரளாவில் கம்யூனிஸ்டு கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இடைய

Feb03

இந்தியாவில் பிச்சை எடுத்து கொண்டிருந்த இளம்பெண் தற்ப

Aug28