More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதிக்கு லோக்ஆயுக்தா பணி!
மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதிக்கு லோக்ஆயுக்தா  பணி!
Apr 13
மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதிக்கு லோக்ஆயுக்தா பணி!

அரசு ஊழியர்கள் மற்றும் மந்திரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் சட்டப்பூர்வ அமைப்பாக மாநிலங்கள்தோறும் ‘லோக்ஆயுக்தா’ இயங்கி வருகிறது. உத்தரபிரதேசத்தில், ஒரு லோக்ஆயுக்தா தலைவரும், 3 துணைநிலை லோக்ஆயுக்தா தலைவர்களும் பணியாற்றி வருகிறார்கள்.



இந்தநிலையில், 3-வது துணைநிலை லோக்ஆயுக்தா தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் நியமிக்கப்பட்டார்.



அவருக்கு ‘லோக்ஆயுக்தா’ தலைவர் சஞ்சய் மிஸ்ரா நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ் தீர்ப்பளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றம் சாட்டப்பட்ட பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்பட அனைவரையும் அவர் விடுதலை செய்து உத்தரவிட்டார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr01

கடந்த 2014-ம் ஆண்டு, பெங்களூரு-ஹாசுர் சாகிப் நான்தத் எக்ஸ

Aug06

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கடந்த ச

Aug09

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயி

Feb18

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி தலைமைக்கு எதிர

May22

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள

Jul01