More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • ஏ.ஆர்.ரகுமானின் ”மூப்பில்லா தமிழே தாயே” பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு!
ஏ.ஆர்.ரகுமானின் ”மூப்பில்லா தமிழே தாயே” பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு!
Apr 16
ஏ.ஆர்.ரகுமானின் ”மூப்பில்லா தமிழே தாயே” பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு!

ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் அவரே பாடியுள்ள மூப்பில்லா தமிழே தாயே என்கிற பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து தெரிவித்துள்ள கவிஞர் தாமரை, ‘ தமிழர்கள் சோர்ந்திருக்கும் இவ்வேளையில் உலகத் தமிழர்களை இணைக்கும், உற்சாகமூட்டும் வண்ணம் ஒரு சிறப்பான தமிழுக்கான பாடல் உருவாக்கும் எண்ணம் உள்ளது. நீங்கள் எழுதிக் கொடுங்கள் என ரகுமான் கேட்டார். எழுதியுள்ளேன். விரைவில் வெளியாகவுள்ளது.



புயல் தாண்டியே விடியல் என்று தொடங்கும் பாடலுக்கான தலைப்பாக மூப்பில்லா தமிழே தாயே என்பதை தெரிவு செய்துள்ளார். இறுதி வடிவத்தில் நானும் கேட்கவில்லை. ஆதலால் ஆவலோடு காத்திருக்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep14

குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர்

Jul06

வெப் தொடர்களுக்கு சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் வரவ

Aug27

அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார்

Sep28

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு

Nov10

ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படம் 'கிராண்மா' என்கிற

Apr08

கேரளா மாநிலம் கொச்சியில் பிராந்திய சர்வதேச திரைப்பட வ

Feb15

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ப

Mar27

தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமா

Jun08

நடிகை சினேகா

அழகிய சிரிப்பினால் தமிழ் சினிமா ரசிக

Aug23

ஹேஷ்டேக் தினமான இன்று, இந்தியளவில் இந்தாண்டு ஜனவரி 1 மு

Jan29

தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சி

Jun06

விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடி

Jan02

நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்கள

Jul13

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவா

Oct13

விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாமல் பிக் ப