More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • கின்னஸ் சாதனைக்கு வளர்த்த நகங்களை வெட்டி வீசிய பெண் 24 அடி நீளம் கொண்டது!
கின்னஸ் சாதனைக்கு வளர்த்த நகங்களை வெட்டி வீசிய பெண் 24 அடி நீளம் கொண்டது!
Apr 09
கின்னஸ் சாதனைக்கு வளர்த்த நகங்களை வெட்டி வீசிய பெண் 24 அடி நீளம் கொண்டது!

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை சேர்ந்தவர் அயன்னா வில்லியம்ஸ். இவர் தனது கைகளில்் மிக நீளமான நகங்களை வளர்த்து,  உலகின் மிக நீளமான நகங்களை கொண்ட பெண் என்ற பெயரை பெற்றார். தொடர்ந்து 2017ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றார்.



28 ஆண்டுகள் நகத்தை வளர்த்து சாதனை படைத்த அயன்னா, நீண்ட நகங்களை கொண்டுள்ளதால் நாள்தோறும் அன்றாட வாழ்க்கையில் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வந்ததால், அவற்றை வெட்டிவிடுவது என முடிவு எடுத்தார்.



நகங்களை வெட்டுவதற்கு முன்பாக கடைசியாக அவற்றை அளவு எடுத்தபோது அவை ஒவ்வொன்றும் 24.07 அடி நீளத்தில் இருந்தன.



இது குறித்து அயன்னா கூறுகையில், ‘‘எனது கை நகங்களை வெட்டுவது குறித்து நான் மிகுந்த உற்சாகத்தில் இருந்தேன். ஏனென்றால் நான் புதிய தொடக்கத்துக்காக காத்திருந்தேன்,” என்றார்.



கின்னஸ் சாதனை நிர்வாகம் கூறுகையில், ‘ கின்னஸ் புத்தகத்தில் நீண்ட நகங்களை வளர்த்ததற்காக இடம் பிடித்த ஒருவர், தனது நகங்களை வெட்டுவது இதுவே முதல் முறை,’ என கூறியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep10

வடக்கு வசீரிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்ட

Mar31

31.3.2022

12.35: உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கு

Sep01

மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’ படத்தின் மூலம் நடிகராக

Jan18

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம

Jul13
Feb02

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un) மனைவியும், மன

May31

கொரோனா வைரஸ் கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் உகான் நகரில்

Jun03

இலங்கையில் தற்போதைக்கு கையிருப்பு முற்றாக காலியாகிப

May30

இங்கிலாந்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும்

May23

குரங்கம்மை அதிகமாகப் பரவினால், அது குறிப்பிடத்தக்க தா

Mar20

உக்ரைன் போரின்போது உக்ரைன் வான்வெளியை தமது கட்டுப்பா

Feb13

உடலுறவு என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் பொதுவான ஒன்

Mar27

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் அவசரகால நடவடிக்கைகளை மேலு

Mar13

ஜேர்மனியின் நவீன ராக்கட் தொழில்நுட்பமோ அல்லது அத்தொழ

Feb02

உலகளவில் கொரோனாத் தொற்றினால்  அதிகளவில் பாதிக்கப்ப