More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • சென்னையில் கொரோனா வைரைஸின் 2வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது
சென்னையில் கொரோனா வைரைஸின் 2வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது
Apr 08
சென்னையில் கொரோனா வைரைஸின் 2வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது

 மேலும்  சென்னையில் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது சென்னை மாநகராட்சி. கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அதை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கையினை எடுக்க இருக்கிறது.



கொரோனா வைரைஸின் 2வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. முதல் அலையின் தாக்கத்தை விடவும் 2வது அலையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. தமிழகத்தில் ஒரேநாளில் 3986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.



 இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் நேற்று ஒருநாளில் மட்டும் 1459 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் நோய் தொற்றினை கட்டுப்படுத்த மீண்டும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது சென்னை மாநகராட்சி. அதன்படி, சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr30

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையால் அதிகரிக்கு

Jun19

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா த

Jan03

ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்தம் எண்

Jun24

மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் விர

Mar21

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை தற்போது வெளிய

Apr19

மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்குப

Dec31

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட

Jul16

நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சி படு

Jan18

தமிழகத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம்

Feb17

மத்திய பிரதேசத்தில் ஷாஹ்புராவில் வசிக்கும் ஒரு வீட்ட

May26

காஞ்சிபுரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்

May08

தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவ

Jan31

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் மற்றும் புதுச்சே

Jun23

சீனாவில் 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொட

Oct10

லகிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை இணையமைச்சர