More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து உலக பணக்காரர் கெல்னர் உட்பட 5 பேர் பரிதாப பலி!
அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து உலக பணக்காரர் கெல்னர் உட்பட 5 பேர் பரிதாப பலி!
Mar 30
அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து உலக பணக்காரர் கெல்னர் உட்பட 5 பேர் பரிதாப பலி!

அன்சோரேஜ்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அன்கரேஜில் இருந்து 97 கி.மீ. தொலைவில் பனி மலை மீது விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் தங்கி அங்கிருக்கும் பனிமலைகளை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாகும்.



கடந்த சனிக்கிழமையன்று, உலக பணக்காரர்களில் ஒருவரான செக் குடியரசை சேர்ந்த பெட்ர் கெல்னர் (56) உட்பட 3 சுற்றுலா பயணிகள்  விடுதிக்குசென்றுள்ளனர். அங்கிருந்து ஹெலிகாப்டரில் 2 வழிகாட்டிகள் மற்றும் ஒரு விமானியுடன் பனிமலைகளை சுற்றிப்பார்ப்பதற்காக புறப்பட்டு சென்றுள்ளனர்.



நிக் பனிப்பாறை அருகே ஹெலிகாப்டர் வந்தபோது எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியது. இதில் கெல்னர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். கெல்னர் 2020ம் ஆண்டு போர்பஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர். இவரது சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் கோடியாகும்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr03

சீனாவின் பிறப்பு விகிதம் கடந்த 2022-ம் ஆண்டு ஆயிரம் பேருக

Jun09

ஜப்பானில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர் தொடர்பான தகவல

Mar25

பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் ஜி-7 நாடுகளின் தலைவர

Feb02

இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி

Jun08

கனடாவில் முஸ்லிம் குட

Dec27

தைவானை சுற்றி வளைத்து சீனா போர்ப்பயிற்சியில் ஈடுபட்ட

May09

ரஷ்யா உக்ரைன் மக்களின் வாழ்க்கையில் அக்கறை காட்டவில்

Mar18

வேறு தொகுதியில் போட்டியிட வைத்தால் அதிமுக மேற்கு மாநி

Apr30

பிரித்தானியாவில் இடம்பெறக்கூடிய உள்ளூராட்சி தேர்தல்

Sep21

அணிதிரட்டல் குறித்த புட்டினின் ஆணை நாட்டின் ஆயுதப்பட

Jul03

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் உரு

May28

கனடாவின் Bowmanville உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மற்றும்

Feb17

சிங்கப்பூரில் இருக்கும் ஒரு மசாஜ் பார்லர் நடத்துனருக

Feb22

ஆப்கானிஸ்தானி்ல் பணிக்கு செல்லும்

Jun23

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ துதர்தே சர்ச்ச