More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மத்திய அரசின் திடீர் அறிவிப்பு அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
மத்திய அரசின் திடீர் அறிவிப்பு  அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
Apr 01
மத்திய அரசின் திடீர் அறிவிப்பு அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 3.5%ஆக குறைக்கப்பட்டது வாபஸ் பெறப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.



ஏப்ரல் 1-ம் தேதி முதல், வங்கிகளில் சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதம் 4%ல் இருந்து 3.5%ஆக குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் நேற்று அறிவித்தது. இதன் மூலம் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 7.1% லிருந்து 6.4%ஆகவும், ஒராண்டுக்கான வைப்பு தொகை வட்டி விகிதம் 5.5% லிருந்து 4.4% ஆகவும், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 7.4% லிருந்து 6.5 % ஆகவும் குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது.



இந்நிலையில் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தெரிவித்துள்ளார். 2020-2021 கடைசி காலாண்டில் இருந்த வட்டி விகிதம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் பி வருங்கால வைப்பு நிதி, ஓராண்டு கால வைப்பு நிதி, மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்ட வட்டி குறைப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar20

இந்தியாவில் மகன், மருமகள் மற்றும் இரண்டு பேத்திகளை வீ

Aug20

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு

Mar02

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந

Apr01

பெருந்தோட்ட சமூகத்துக்கு முகவரிகளை பதிவு செய்யுமாறு

Apr21

போர்க்கால அடிப்படையில் மாநில அரசுகளுக்கு ஆக்சிஜன் சி

Mar12

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக

Jul26