More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஜப்பானில் விமான நிலைய தனிமைப்படுத்தல் மையத்தில் கொரோனாவுக்கு பெண் பலி!
ஜப்பானில் விமான நிலைய தனிமைப்படுத்தல் மையத்தில் கொரோனாவுக்கு பெண் பலி!
Mar 28
ஜப்பானில் விமான நிலைய தனிமைப்படுத்தல் மையத்தில் கொரோனாவுக்கு பெண் பலி!

ஜப்பானின் ஹிரோஷிமா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அண்மையில் எகிப்தில் இருந்து விமானம் மூலம் டோக்கியோ திரும்பினார். இதனைத் தொடர்ந்து கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாரிடா சர்வதேச விமான நிலையத்தில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் அந்தப் பெண் தனிமைப் படுத்தப்பட்டார்.



இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணுக்கு கொரோனா தொற்றுக்கான‌ அறிகுறிகள் இருப்பது தெரிவந்தது. எனினும் அவர் தொடர்ந்து தனிமைப்படுத்தல் மையத்திலேயே இருந்து வந்தார்.



இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு மருந்துவ பரிசோதனை செய்வதற்காக சுகாதார ஊழியர்கள் அவனது அறைக்கு சென்றனர்.‌ அப்போது அங்கு அந்தப் பெண் பிணமாக கிடந்தார். அவர் கொரோனா தொற்று காரணமாக இறந்தது தெரியவந்தது. ஜப்பானில் தனிமைப்படுத்தல் மையத்தில் நிகழ்ந்த முதல் கொரோனா உயிரிழப்பு இதுவாகும்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep20

உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு

Mar23

சிறுநீர் தொற்று என்று சிகிச்சைக்கு வந்த பெண்ணின் சிறு

Jan26

வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் ச

Oct17

இந்தோனேசியாவில் ஆண்டு தோறும் கனமழையின் காரணமாக பயங்க

Jun08

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில்

Mar03

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், மஜு வர்க்கீஸ். இவர், அம

May25

பல்வேறு நாடுகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்கு

Jun25

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, கென்யா. அந்த நாட்டின் 23 ராண

May18

69-வது பிரபஞ்ச அழகி போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாண

Mar09

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13

Aug23

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள

Jan25

எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை ஆதரிக்கும் எத

Aug15

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந

Mar22

உக்ரைனின் கார்க்கிவ் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ப

Jun12

அஜித்தின் குடும்பம்

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்