More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • முதல்வர் எடப்பாடி பிரச்சார பயண திட்டத்தில் மாற்றம்!
முதல்வர் எடப்பாடி பிரச்சார பயண திட்டத்தில் மாற்றம்!
Mar 27
முதல்வர் எடப்பாடி பிரச்சார பயண திட்டத்தில் மாற்றம்!

எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 4வது கட்ட பிரச்சாரமாக இன்று 27ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட இருந்தது. இந்த பிரச்சார பயண திட்டம் மாற்றப்பட்டிருக்கிறது.



30ம் தேதிக்காக பிரச்சார திட்டம் மாற்றப்பட்டிருக்கிறது. அன்று பகல் 2.30 மணி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து திருச்சி செல்கிறார் முதல்வர். மாலை 6 மணிக்கு திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே திருச்சி மாவட்டத்தினை சேர்ந்த அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்துவிட்டு, இரவு 9.35 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னை திரும்புகிறார் முதல்வர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun09

கொரோனாவின் 2-வது அலை இந்தியாவை கடுமையாக பதம் பார்த்து வ

Apr25

சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

Aug13

ஆலங்குடி அருகே சித்தப்பாவால் பாலியல் வன்கொடுமைக்கு உ

Jan25

அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா எதிர்வரு

Oct28
Mar26

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நிறைய புகார்கள்

May27

கொரோனா 2-வது அலை பாதிப்பு தற்போது மராட்டியத்தில் குறைந

May30

அசாம் மாநில ஐக்கிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. லெகோ ராம் போர

Aug11