More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • இரண்டாவது ஆண்டாக இங்கிலாந்து ராணி பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து!
இரண்டாவது ஆண்டாக இங்கிலாந்து ராணி பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து!
Mar 21
இரண்டாவது ஆண்டாக இங்கிலாந்து ராணி பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் 95-வது பிறந்த நாள் அடுத்த மாதம் 21-ந் தேதி வருகிறது.



ராணியின் பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி லண்டனில் 1,400 படைவீரர்கள், 200 குதிரைகள் அணிவகுப்புடன் மிகச்சிறப்பான கொண்டாட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பொது முடக்கம் அமலில் இருந்ததால் இந்த கொண்டாட்டம் ரத்தானது. வின்ட்சார் கோட்டையில் எளிமையாக ராணியின் பிறந்த நாள் நிகழ்ச்சி நடந்தது.



இந்த ஆண்டும் கொரோனா காரணமாக ராணி இரண்டாம் எலிசபெத்தின் பிறந்த நாள் கொண்டாட்டம், தொடர்ந்து 2-வது ஆண்டாக ரத்து செய்யப்பட்டுள்ளது.



இதுகுறித்த தகவலை பக்கிம்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar09

கடந்த பிப்ரவரி 24 ஆம் திகதி ரஷ்யா தனது படையெடுப்பை தொடங

May04

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்த

Oct01

பல தொழிற்சங்கங்களில் உள்ள ரயில் தொழிலாளர்கள் ஒரே நாளி

Dec28

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது.

May04

 ரஷ்ய கான்வாய்யை உக்ரைன் படைகள் தாக்கி அழித்த வீடியோ

Feb02

2021ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பயோஎன்டெக் மேலும் 75

Jun22