More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மக்கள் வாழும் நாடுகளில் இலங்கைக்கு 129ஆவது இடம்!
மக்கள் வாழும் நாடுகளில் இலங்கைக்கு 129ஆவது இடம்!
Mar 20
மக்கள் வாழும் நாடுகளில் இலங்கைக்கு 129ஆவது இடம்!

உலகில் மகிழ்ச்சியான முறையில் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. சுகாதாரம், கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது.



சமீபத்தில் வெளியான உலக மகிழ்ச்சி அறிக்கையில் உலக அளவில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.



இந்தப் பட்டியலில் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் முறையே ஐஸ்லாந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, சுவீடன், ஜெர்மனி, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.



இந்தப்பட்டியலில் இலங்கை 129 ஆவது இடத்தில் உள்ளது.



மேலும், இந்தியா 139-வது இடத்தில் உள்ளது. இந்தப்பட்டியலில் கடைசி 3 இடங்களை ஜொர்டான், தான்சானியா மற்றும் ஜிம்பாவே ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May04

பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் இருந்து ஆடைத் தொழிலாள

Apr02

இலங்கை மக்களிற்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உ

Feb19

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியத் தூதுவர் க

Apr11

பால்மாவின் விலை எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடை

Jun30

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கிளை அலுவலகங்க

Jul09

களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை காவல்துறை பிரிவுக்க

Mar07

வவுனியாவில் ச.ட்டவிரோத து.ப்பாக்கியுடன் நபரொருவர் விச

Mar23

LGBTQ (lesbian, gay, bisexual, transgender, and questioning ) சமூகத்திற்கு எதிராக  பயன்படு

May03

உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்

Sep16

இந்திய – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவி

Oct14

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் ப

Feb05

கெப் வண்டியின் பின் பகுதியில் உள்ள ஆசனத்தில் அமர்ந்தி

Jun30

தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க இல

Jun08

 நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துகள் தட்டுப்பாடு காரணம

Aug27

தற்போது நாட்டில் அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டத்தை ம