More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மீண்டும் ஆட்சியை கைப்பற்ற மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது!
மீண்டும் ஆட்சியை கைப்பற்ற மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது!
Mar 05
மீண்டும் ஆட்சியை கைப்பற்ற மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது!

மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்திட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.



இதற்கிடையே, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சுவேந்து அதிகாரி சமீபத்தி ல் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். அப்போது, வரும் சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தாவை எதிர்த்து போட்டியிட்டு தோற்கடிப்பேன் என சவால் விடுத்தார். இதனை மம்தாவும் ஏற்று நந்திகிராமில் போட்டியிடுவேன் என அறிவித்தார்.



இந்நிலையில், வரும் 11-ம் தேதி மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் செய்து வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov23

சேலத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஏற்பட்ட இடிபாட

May13

இலங்கையில் புதிய பிரதமரின் நியமனத்துக்கு சமாந்தரமாக

Mar04

கோவையில் காதல் திருமணம் செய்த ஜோடியை பெற்றோர் நடுரோட்

Jun12

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்த

Aug01

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியா

May03

உத்தரப்பிரதேசத்தில்  மனைவியை நண்பனுக்கு பாலியல் வி

Oct23

மாநில அரசாங்கங்களின் இலவசத் திட்டங்களால் வரிசெலுத்த

Jul25

புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த மீண்டும் விமான

Jun11

ஜிதின் பிரசாதாவுக்கு கொள்கை உறுதிப்பாட்டை விட தனிப்ப

Aug05

ரெயில்களில் பயணிகளுக்கு இணையதள வசதியை வழங்குவதற்காக

Jun18

மேற்கு வங்காள கவர்னராக ஜெக்தீப் தாங்கர் கடந்த 2019-ம் ஆண்

Sep02