More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மூன்று பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய்; மேலும் இரு பிள்ளைகளின் சடலங்கள்!
மூன்று பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய்; மேலும் இரு பிள்ளைகளின் சடலங்கள்!
Mar 04
மூன்று பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய்; மேலும் இரு பிள்ளைகளின் சடலங்கள்!

கிளிநொச்சி – வட்டக்கச்சியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த நிலையில் மரணமடைந்த மேலும் இரு பிள்ளைகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.



தாயார் காப்பாற்றப்பட்ட நிலையில் 2 வயது மகன் நேற்று சடலமாக மீட்பட்டார். இந்த நிலையில் 8 வயதுடைய மகள், 5 வயதுடைய மகன் ஆகியோரின் சடலங்கள் இன்று (4) மீட்கப்பட்டது.



கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



இருப்பினும் இந்த சம்பவம் குறித்து தர்மபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவம் வட்டக்கச்சி ஒற்றைக்கை பிள்ளையார் கோவிலடி என்ற பகுதியில் இடம்பெற்றிருப்பதாக தெரியவருகிறது






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct14

நிலக்கரி ஏற்றிய முதலாவது கப்பல் தென்னாபிரிக்காவில் இ

Mar08

இலங்கையில் முதலீடு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு நீண

Sep21

வவுனியா மாவட்டத்தில் இம்மாதம் 20 ஆம் திகதி வரை 2222 கொரோனா

Jan23

இந்தியாவில் இருந்து 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொர

Sep26

முல்லைத்தீவு – குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்ன

Jun22

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 396 ப

Feb09

கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும் சி

Apr07

QR ஒதுக்கீட்டை கடைப்பிடிக்காத லங்கா IOCஇற்கு சொந்தமான 26 எ

May22

நாட்டில் பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் மலைய

Jul21

ஹஜ் பெருநாளை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வ

May19

நபர் ஒருவரிடம் கோழி உரிக்கக் கொடுத்த கட்டட ஒப்பந்தகார

Apr22

இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மா

Mar18

அங்குருவாதொட்ட - படகொட சந்தியில் நேற்று (17) இரவு இரு குழ

Jan25

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில்

Apr05

அரசாங்கம் வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு முரணாக சிங்கர