More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • கினியா நாட்டின் ராணுவ தளத்தில் ஏற்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் சிக்கி 17 பேர் கொல்லப்பட்டனர்!
கினியா நாட்டின் ராணுவ தளத்தில் ஏற்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் சிக்கி 17 பேர் கொல்லப்பட்டனர்!
Mar 08
கினியா நாட்டின் ராணுவ தளத்தில் ஏற்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் சிக்கி 17 பேர் கொல்லப்பட்டனர்!

கினியா நாட்டின் பேட்டா என்ற பகுதியில் ராணுவ தளம் அமைந்துள்ளது



இந்த ராணுவ தளத்தில் டைனமைட் என்ற வெடிபொருள் திடீரென தொடர்ச்சியாக வெடித்துள்ளது. சக்திவாய்ந்த இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 17 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.



இந்த விபத்து தொடர்பாக கினியா அதிபர் டியோடோரா ஓபியாங் கூறுகையில், டைனமைட் வெடிபொருளை பயன்படுத்தும்பொழுது பாதுகாப்பு விஷயங்களை கவனத்தில் கொள்ளவில்லை என தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May25

உலகின் உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக போர்க்கப்

Mar06

ரஸ்ய படையினருடன் சண்டையிடுவதற்காக சுமார் 66ஆயிரம் உக்

Jun10

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிவரும் ஆயுதங்கள

Apr03

சீனாவின் உகான் நகரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு கடைசியி

Jun09

எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக 4 ரஷ்ய நிறுவனங்களுக்

Mar27

பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்ற 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொ

Apr04

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கொரோனா தொற்ற

May17

கனடாவில் தமிழர் ஒருவரை வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்

Jul03