260,000 டோஸ் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் இன்று அதிகாலை இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது!
Mar07
260,000 டோஸ் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் இன்று அதிகாலை இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது!
கோவக்ஸ் திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங்கப்பட்ட 260,000 டோஸ் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் இன்று அதிகாலை இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.