More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வவுனியாவில் சட்டவிரோத துப்பாக்கியுடன் நபரொருவர் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்!
வவுனியாவில் சட்டவிரோத  துப்பாக்கியுடன் நபரொருவர் விசேட  அதிரடிப்  படையினர் கைது செய்துள்ளனர்!
Mar 07
வவுனியாவில் சட்டவிரோத துப்பாக்கியுடன் நபரொருவர் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்!

வவுனியாவில் ச.ட்டவிரோத து.ப்பாக்கியுடன் நபரொருவர் விசேட அ.திரடிப் ப.டையினர் கைது செய்துள்ளனர். புளியங்குளம் விசேட அ.திரடிப் ப.டையினரிற்கு கிடைத்த இ.ர.கசிய தகவலையடுத்து நேற்று இரவு 10.30 மணியளவில் விசேட சோ.தனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.



இந்த சந்தர்ப்பத்திலேயே வவுனியா – பாலமோட்டை வயல் பகுதியில் ச.ந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற இளைஞரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



இதன்போது சந்தேகநபரிடம் இருந்து ச.ட்டவிரோத து.ப்பாக்கி (இடியன்துப்பாக்கி) கை.ப்பற்றப்பட்டுள்ளதுடன், ச.ந்தேகநபரை கைது செய்த விசேட அ.திரடிப் ப.டையினர் அவரை ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.



சம்பவம் தொடர்பில் பாலமோட்டை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவரே கை.து செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் மேலதிக வி.சாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep28

தீ விபத்து ஏற்பட்ட காஜிமாவத்தை வீட்டுத் தொகுதிக்கு ஐக

Sep19

தாமரை கோபுரம் திறக்கப்பட்ட 15ஆம் திகதி முதல் நேற்று வரை

Mar24

தமிழ் தேசிய கூட்டமைப்பானது இந்த நாட்டுக்கோ, பௌத்த மதத

Aug14

இலங்கையில் போரின்போது காணாமல்போனதாக கூறப்படுவோரில்

Apr10

விஞ்ஞான ஆய்வுக்கான மிக உயர்ந்த ஜனாதிபதி விருது தமிழரா

Mar29

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் த

Feb04

27 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி பொதுமக்

Sep23

வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆ

Mar07

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழ

Oct24

வீடு ஒன்றின் தோட்டத்தில் சூட்சுமமான முறையில் 53 கஞ்சா ச

Apr03

நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிக்கு மும்கொடுத்துள்ள ந

Mar16

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி பகுதிய

Sep07

இலங்கையில் கடந்த மாதங்களாக நிலவிய அசாதாரண நிலை காரணமா

Aug30

புரெவிப் புயலினால் சேதமடைந்த கடற்றொழில் உபகரணங்களுக

Mar24

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா கட்டணம் தொடர்பி