More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • இங்கிலாந்து மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!
இங்கிலாந்து மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!
Mar 02
இங்கிலாந்து மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்



99 வயதான இளவரசர் பிலிப், கடந்த மாதம் 17ம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு லண்டனில் உள்ள கிங் ஏழாம் எட்வர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.



இந்நிலையில் இதயப் பிரச்சினை காரணமாக பிலிப் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வார இறுதி வரை அவர் மருத்துவமனையில் இருப்பார் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May20

உக்ரைனுக்கு எதிரான போரில் உணவை ஆயுதமாக ரஷ்யா பயன்படுத

Jul07

உலகம் முழுவதும் கொரோனா பரவல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்ப

Feb02

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un) மனைவியும், மன

Sep16

வெஸ்ட்மின்ஸ்டர் அறைக்குள் வைக்கப்பட்டுள்ள இரண்டாம்

Apr07

கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின

Mar22

வங்காள தேசத்தின் தேசிய தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின்

Jan27

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வேலையின்மை வீதம் நவம்பர் ம

May23

மலேசியாவை இன்னொரு இலங்கையாக மாற்ற வேண்டாம் என்று எச்ச

Jun10