More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ரிஹானாவின் பதிவுக்கு பலரும் பாராட்டுக்கள்; இந்தியாவின் ஒற்றுமையை குலைக்க பார்க்கிறார் என்றும் பாஜகவினர் குற்றச் சாட்டு!
ரிஹானாவின் பதிவுக்கு பலரும் பாராட்டுக்கள்; இந்தியாவின் ஒற்றுமையை குலைக்க பார்க்கிறார் என்றும் பாஜகவினர் குற்றச் சாட்டு!
Feb 18
ரிஹானாவின் பதிவுக்கு பலரும் பாராட்டுக்கள்; இந்தியாவின் ஒற்றுமையை குலைக்க பார்க்கிறார் என்றும் பாஜகவினர் குற்றச் சாட்டு!

டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் இந்திய அளவில் கவனம் பெற்றிருந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பாப் பாடகி ரிஹானா விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டதால் உலகத்தின் கவனம்பெற்றது. ரிஹானாவை தொடர்ந்து சர்வதேச சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரித்து கருத்து பதிவிட்டார்.



ரிஹானாவின் பதிவுக்கு பின்னர்தான் விவசாயிகள் போராட்டம் உலக அளவில் கவனம்பெற்று, அதனால் இந்தியாவுக்கு பெரும் சிக்கலாகி, பின்னர் சமாளித்ததுஅரசு.



விவசாயிகளின் போராட்டத்தினை உலக அளவில் எடுத்துச்சென்றதால் பாடகி ரிஹானாவுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வந்த நிலையில், அவரை பாகிஸ்தான் ஏஜெண்ட் என்றும், இந்தியாவின் ஒற்றுமையை குலைக்க பார்க்கிறார் என்றும் பாஜகவினர் குற்றம் சாட்டி வந்தனர்.



அவர் மேலாடை இல்லாத மேனியில் விநாயகர் டாலரை தொங்கவிட்டு போஸ் கொடுத்திருக்கும் போட்டோ வைரலாகி சர்ச்சையை எழுப்பி இருக்கிறது.



இந்த படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ரிஹானா, ‘’ஜமைக்காவை சேர்ந்த பாப் பாடகர் Popcaan கேட்டுக்கொண்டதற்காக இன்றிரவு மேலாடை இன்றி…’’என்றும் பதிவிட்டிருக்கிறார்.



அது ஒரு விளம்பரத்திற்காக கொடுக்கப்பட்ட போஸ் என்று சொல்லப்பட்டாலும், இந்த நேரத்தில் அப்படம் வெளிவந்திருப்பது, இந்துக்களையும், பாஜகவினரையும் புண்படுத்தும் நோக்கில் அப்படி ஒரு போஸ் கொடுத்திருப்பதாக பாஜகவினர் பலரும், நெட்டிசன்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



பாஜகவினர் மற்றும் விஷ்வ இந்து பரிஷர் தரப்பினர் மும்பை போலீசில் ரிஹானா மீது புகார் கொடுத்திருக்கிறார்கள்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct10

பேஸ்புக் நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வல

Aug25

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை

Jun30

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு

May11

ரஷ்ய நகரமான கசானில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற துப்பா

Jan17

வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ந

May04

 ரஷ்ய கான்வாய்யை உக்ரைன் படைகள் தாக்கி அழித்த வீடியோ

Apr17

வடகொரிய அதிபராக இருந்து வருபவர் கிம் ஜாங் உன். உலக நாடு

Mar08

தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்

May02

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கே அமைந்த லோகர் மாகாணத்த

Jan26

வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் ச

Aug01

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Jul05

துனிசியா நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஸ்வாரா நக

Feb25

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச

Sep16

இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளராக இருந

Mar22

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவி