More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 955 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 955 பேருக்கு கொரோனா தொற்று!
Feb 11
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 955 பேருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.



நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 955 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.



இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 72 ஆயிரத்து 174 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 591 பேர் குணமடைந்ததை அடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது.



தற்போது தொற்று உறுதியானோரில் 6 ஆயிரத்து 155 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்றுவரும் அதேவேளை, 715 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.



மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 375 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep21

ஒன்றாய் எழுவோம்' எனும் தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திர

Jun13

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மொரட்டுவ பல்கலைக

May17

 31 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்ற பிரதி சபாநா

Apr07

QR ஒதுக்கீட்டை கடைப்பிடிக்காத லங்கா IOCஇற்கு சொந்தமான 26 எ

Feb09

நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமு

Mar06

கட்டுவன் புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவ

Jan22

கட்டுநாயக்க − வலனாகொட பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒர

Feb23

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்

Sep22

நாடாளுமன்றம் நாட்டுக்கு சேவை செய்வதற்குப் பதிலாக நாட

Mar14

சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் நாளை செவ்வாய

Feb08

2021ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் மத

Feb25

அம்பாறை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து காவல்த்த

Apr02

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன

Sep29

போதைப்பொருள் பாவனை எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்

Oct03

மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த இலங்க