More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் ருவிட்டர் கணக்குகளை நீக்குமாறு மத்திய அரசு வேண்டுகோள்!
பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் ருவிட்டர் கணக்குகளை நீக்குமாறு மத்திய அரசு வேண்டுகோள்!
Feb 08
பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் ருவிட்டர் கணக்குகளை நீக்குமாறு மத்திய அரசு வேண்டுகோள்!

விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பி வரும் பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் கணக்குகளை நீக்கும்படி ருவிட்டர்  நிறுவனத்திடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.



விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவதுடன் கோபமூட்டும் வாசகங்களை பதிவு செய்து வரும் 1178 பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் ருவிட்டர் கணக்குகளை நீக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



ஆனால் இதுவரை டுவிட்டர் நிறுவனம் அந்த வேண்டுகோளை முழுமையாக ஏற்கவில்லை எனவும்  கூறப்படுகிறது.



குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் பிரமாண்டமாக டிராக்டர் பேரணி நடத்திய நிலையில் நேற்று முன்தினம் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 3 மணி நேரம் நெடுஞ்சாலை மறியல் போராட்டம் நடத்தினர். டெல்லி எல்லைகளில் அக்டோபர் 2ம் திகதிவரை போராட்டம் நீடிக்கும் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan01

மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருப

Feb09

மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய

May27

மெயின்புரி மாவட்டத்தை சேர்ந்த பிரபாத் யாதவ் (33) என்ற இள

Jan25
Jun22

அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக

Jun22

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பற்றி காங்

Jun22

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட

Jan12

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுத

Jun16

கொரோனா தொற்றினால் பெற்றோர் 2 பேரையோ அல்லது அவர்களில் ஒ

Nov23

தொழில் வளத்தையும், கட்டமைப்பையும் ஊக்குவிப்பதற்காக ம

Feb23

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் கங்கேசானந்

Jan31

தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அமைச்சர்கள

Aug08

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மத்திய மந்திரிகளுக்கு  த

Jan30

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று

Jan21

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண