More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு நாட்டில் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சியில் -ஜேர்மனி!
கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு நாட்டில் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சியில் -ஜேர்மனி!
Feb 15
கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு நாட்டில் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சியில் -ஜேர்மனி!

கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு நாட்டில் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சின் ஒருபகுதியாக எல்லைக் கட்டுப்பாடுகளை ஜேர்மனி கடுமையாக்கியுள்ளது.



சில விதிவிலக்குகளுடன், ஒஸ்திரியாவின் டைரோல் மாகாணத்துடனான எல்லையுடன் செக் குடியரசின் எல்லையும் ஜேர்மனி மூடியுள்ளது.



 குறித்த பகுதி ஊடாக, ஜேர்மன் மக்கள், டிரக் ஓட்டுநர்கள், போக்குவரத்து மற்றும் சுகாதார சேவை ஊழியர்கள் மற்றும் இன்னும் சிலருக்கு நுழைவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.



இந்த நடவடிக்கை ஜேர்மனிக்கு வெளியே வசிக்கும் எல்லை தாண்டிய தொழிலாளர்களை கோபப்படுத்தியுள்ளது.



சமீபத்திய வாரங்களில் ஜேர்மனியில் தொற்று வீதம் படிப்படியாகக் குறைந்துவிட்டபோதும் பிரித்தானியா மற்றும் தென்னாபிரிக்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மாறுபாடுகளின் தாக்கம் குறித்து சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.



நாட்டின் முடக்க கட்டுப்பாடுகளை மார்ச் 7 வரை நீடிக்க அதிபர் அங்கலா மேர்க்கெல் மற்றும் ஜேர்மனியின் 16 மாநில ஆளுநர்களுடன் சந்திப்பின்போது முடிவு எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun25

ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் 2007-12 கால கட்டத்தில் பி

Feb26

போரை சுமூகமாக முடிக்க உக்ரைன் அதிகாரத்தை ராணுவம் கைப்

Sep23

உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பகுதிகள

Mar04

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் மெக்சி

Nov03

இங்கிலாந்தில் மேலும் 40 ஆயிரத்து 77 பேரை கொரோனா வைரஸ் பெர

Feb08

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனெகா கொரோனா

Mar07

கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரி

May23

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதி

Mar05

மீட்பு பணிக்காக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்

Apr26

அமெரிக்க பயங்கரவாதப் பட்டியலில் இருந்து ஈரானின் இஸ்ல

Feb06

மொராக்கோ நாட்டில் 4 நாட்களாக கிணற்றில் சிக்கிய சிறுவன

Mar03

உக்ரைனுக்குள் இருந்து ரஷ்ய இராணுவம் தகவல் அனுப்புவதை

Mar23

ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க முடியாது என செர்பிய அ

Jul20

டோக்கியோவில் நடைபெறும் 2020 ஒலிம்பிக் போட்டிகளில், குத்

Jun22

அமெரிக்க மாகாணத்தை சக்தி வாய்ந்த புயல் புரட்டிப் போட்