More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பாடசாலை மாணவியின் சடலம் கண்டெடுப்பு!
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பாடசாலை மாணவியின் சடலம் கண்டெடுப்பு!
Feb 12
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பாடசாலை மாணவியின் சடலம் கண்டெடுப்பு!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பாடசாலை மாணவியொருவரின் சடலம் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது.



இவ்வாறு உயிரிழந்த நிலையில், கண்டெடுக்கப்பட்ட மாணவி தலவாக்கலை, ரத்தினகல பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



இன்று காலை 6.30 மணிக்கு குறித்த சிறுமி தனது வீட்டை விட்டு வெளியேறியதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan18

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமா

Oct17
Apr21

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்

Jan03

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்த மாணி

Jul04

சென்னை மெரினா கடற்கரை சாலை நேற்று காலை வழக்கம்போல் பர

Jul04

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு நேற்று அற

Aug19

ஆர்.ஆர்.ஆர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு உக்ரைனி

Oct26