More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • சிவகார்த்திகேயனுடன் இணையும் Cook with comali பிரபலம்!
சிவகார்த்திகேயனுடன் இணையும் Cook with comali பிரபலம்!
Feb 11
சிவகார்த்திகேயனுடன் இணையும் Cook with comali பிரபலம்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சேர்ந்த சிவாங்கி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபிசக்கரவர்த்தி இயக்க இருக்கும் ‘டான்’ திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



முன்னதாக இந்த படத்தில்  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக  பிரியங்கா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.



இதனைத் தொடர்ந்து சூரி மற்றும் சமுத்திரக்கனி ஆகிய இருவரும்  இணைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb22

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய சினிமாவில்

Oct25

67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல

Oct02

தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பி

Jul14

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நந

Feb15

தமிழ் சினிமாவில் ரன் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் ந

Mar05

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் தற்போது கோமாளி

Feb02


பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்ச

May02

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளிய

Aug17

மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாக

Sep16

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தின் 2 பாகங

May28

நடிகர் அஜித்தின்  மகள் மற்றும் மகன் புகைப்படங்கள் 

Feb01

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்ரா’ திரைப்படத்த

Feb15

காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்'

Oct15

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொ

Aug18

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்