More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • சொத்து குவிப்பு வழக்கு: சிறையிலிருந்து இளவரசி இன்று விடுதலை!
சொத்து குவிப்பு வழக்கு: சிறையிலிருந்து இளவரசி இன்று விடுதலை!
Feb 05
சொத்து குவிப்பு வழக்கு: சிறையிலிருந்து இளவரசி இன்று விடுதலை!

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.



இதில் தண்டனை காலம் நிறைவு மற்றும் இந்திய மதிப்பில் 10 கோடியே 10 ஆயிரம்  ரூபா அபராதம் செலுத்தியதால் கடந்த 27ஆம்  திததி சசிகலா விடுதலை செய்யப்பட்டார்.



இளவரசியும் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தி இருந்தார். இதனால் அவர் தண்டனை காலம் நிறைவு பெற்றதும் பெப்ரவரி மாதம் 5ஆம்  திகதி விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூர் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்திருந்தது.



இதற்கிடையே இளவரசி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் பெங்களூர் விக்டோரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் சிறைக்கு திரும்பி இருந்தார்.



இந்நிலையில், இளவரசியின் தண்டனை காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளதால் இன்று காலை 11 மணியளவில் அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படவுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb22

இந்தியாவில் வீட்டிற்குள் விஷ வாயுவை நிரப்பி ஒரே குடும

Jun26

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்

Oct03

தமிழகத்தில் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த மெகா தடுப

Nov04

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டியதால்

Sep04
Dec28

புதுக்கோட்டை அருகே பல ஆண்டுகளாக சாமி கும்பிட அனுமதி ம

Jan22

சென்னை கொடுங்கையூரில், கடந்த 14-ந் தேதி, வியாசர்பாடியை ச

Feb13

தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த காவலர்

Aug29

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்க

Sep19

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணி

Jul03