More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • உண்மையில் சுதந்திரம் கிடைத்ததா? சைபர் தாக்குதல் காரணமாக இலங்கையில் இணையதளங்கள் முடக்கம்!
உண்மையில் சுதந்திரம் கிடைத்ததா? சைபர் தாக்குதல் காரணமாக இலங்கையில் இணையதளங்கள் முடக்கம்!
Feb 06
உண்மையில் சுதந்திரம் கிடைத்ததா? சைபர் தாக்குதல் காரணமாக இலங்கையில் இணையதளங்கள் முடக்கம்!

சைபர் தாக்குதல் காரணமாக இலங்கையில் google.lk இணையதளம் முடக்கப்பட்டுள்ளது என இலங்கை கணனி அவசர தயார் ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.



உண்மையில் சுதந்திரம் கிடைத்ததா? என கேள்வியுடன் google.lk இணையம் முடக்கப்பட்டுள்ள நிலையில் சில .lk இணையதளங்கள் செயற்பாடுகள் தற்போது முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.



பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அடிப்படை சம்பளம் தொடர்பான பிரச்சினைகள், ஊடகவியாளர்களுக்கான அச்சுறுத்தல்கள், தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் கொரோனா தொற்றினால் இறப்பவர்களை கட்டாயமாக தகனம் செய்வது தொடர்பான பிரச்சினைகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



மேலும் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதற்கு தடை விதிக்கப்பட்டமை, இனவாத செயற்பாடுகள் மற்றும் இராணுவமயமாக்கல் குறித்தும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct18

எதிர்காலத்தில் மலேசிய வேலைவாய்ப்புக்களுக்கு மலையகத்

Oct15

அமெரிக்காவிற்கு பயணிக்க மோசடி செய்பவர்களால் விளம்பர

Feb18

பயங்கரவாத சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித ம

Aug17

மன்னார்  முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மருதமடு

Feb02

தற்போதைய கொரோனா பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண

May12

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையை கண்டு என் இதயம் நொறுங்க

Mar07

அனைத்து வீதி விளக்குகளையும் இன்று முதல் மார்ச் 31 ஆம் த

Aug18

நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை பல்வேற

Feb06

நிட்டம்புவை - பஸ்யாலை பிரதேசத்தில் இன்று வீடொன்றுக்கு

Jan23

நேற்று  இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுக

Oct06

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் புகையிரத்துடன் ம

Jan19

கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெடிகந்த வீதி - இரத்ம

Oct20

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் விவசாயிகளின் போ

Aug16

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட

Mar31

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை சாரதி, நடத்த