More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த தோனி!
ஐபிஎல் தொடரில்  புதிய சாதனை படைத்த தோனி!
Feb 02
ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த தோனி!

ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற சாதனையை  சென்னை சூப்பர் கிங்ஸ்  (Chennai Super Kings) அணியின் தலைவரான மகேந்திரசிங் தோனி   படைத்துள்ளார்.



ஐபில் தொடரானது ஆரம்பித்த 2008ஆம்  ஆண்டிலிருந்து 2020ஆம்  ஆண்டு வரை தோனி சம்பளமாக இந்திய மதிப்பி்ல்  137 கோடி ரூபா வாங்கியுள்ளார்.



இதேபோல் நடப்பு ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ள தோனிக்கு, 15 கோடி ரூபா சம்பளம் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.



இதன் மூலம் மொத்தம் 152 கோடி ரூபா சம்பளம் ஈட்டியுள்ள தோனி, ஐபிஎல் தொடரில் அதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep20

அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ணத் தொடருக

Mar04

இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த விராட் கோலியா

Jan21

சிட்டா டெல் ட்ரிகோலர் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்

Sep07

ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந

May20

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்

Aug16

பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்ட

Jan25

டோயோட்டா தாய்லாந்து ஓபன் (Thailand Open) சர்வதேச பேட்மிண்டன் போ

Jul09

வங்காளதேசம்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்

Jul06

டெல்லி லெவன் அணிக்கும் சிம்பா அணிக்கும் கிளப் கிரிக்க

Aug20

லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ட

Jul17

தென் ஆப்பிரிக்கா அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்

May15

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர

Aug03

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியின் அரையிறுத

Feb02

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக் காரணமாக, தென்னாபிரிக்க

Feb21

இயக்குனர் விக்னேஷ் சிவன் , எம்எஸ் தோனியை வைத்து ஒரு வீட