More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • நடிகர் ஆதி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு!
நடிகர் ஆதி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு!
Feb 04
நடிகர் ஆதி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு!

நடிகர் ஆதி நான் சிரித்தால் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக அஸ்வின் ராம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் இந்தபடத்தை தயாரிக்கிறது.



அத்துடன் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் மற்றொரு படத்திலும் ஆதி நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளதாகவும், அப்படத்தினை ஹிப் ஹாப் ஆதியே இயக்கி வருவதாகக் கூறப்படுகிறது.



இந்தப் படத்திற்கு சிவகுமாரின் சபதம் என தலைப்பு வைத்திருப்பதாகத் தெரியவருகிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் ஹிட் கொடுத்து வருபவர் ஹிப் ஹாப் ஆதி. இதுவரை அவர் நடித்த படங்கள் எல்லாமே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug22

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்

Jul18

உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் ம

May03

பீஸ்ட் ஏரியா வாரியான விவரம்  

தளபதி விஜய் நடிப்

Nov04

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்

Jun08

லோகேஷ் கனகராஜ் இப்போது வெற்றியின் உச்சத்தில் சந்தோஷத

Feb24

வலிமை படத்தின் முதல் நாள் முதல் காட

Feb20

நடிகர் கமல்ஹாசன் தான் கடந்த ஐந்து வருடமாக பிக் பாஸ் ஷோ

Sep16

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திர

Jun12

நடிகை நயன்தாரா ரசிகர்கள் பெருமையாக கொண்டாடும் லேடி சூ

Aug16

நடிகர் மயில்சாமி புது மணத் தம்பதிகளுக்கு பெட்ரோலை அன்

Aug25

ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் பிரதமர் நரேந

May03

விஜய் பீஸ்ட் படத்திற்கு அடுத்து தெலுங்கு இயக்குனர் வம

Jul11

சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிக

Jul20

தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவ

Sep26

வாரிசுகள் பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கமல்ஹாசன்