More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஜோ பைடன் அரசுடன் 5 ஆண்டுகளுக்கு ஸ்டார்ட் ஒப்பந்தத்தை நீட்டித்து ரஷ்ய ஜனாதிபதி கையெழுத்து!
ஜோ பைடன் அரசுடன் 5 ஆண்டுகளுக்கு ஸ்டார்ட் ஒப்பந்தத்தை நீட்டித்து ரஷ்ய ஜனாதிபதி கையெழுத்து!
Feb 04
ஜோ பைடன் அரசுடன் 5 ஆண்டுகளுக்கு ஸ்டார்ட் ஒப்பந்தத்தை நீட்டித்து ரஷ்ய ஜனாதிபதி கையெழுத்து!

அமெரிக்காவுடன் ரஷ்யாவுக்குப் பனிப்போர் நீடிக்கும் நிலையில் புதிதாக பொறுப்பேற்ற ஜோ பைடன் அரசுடன் 5 ஆண்டுகளுக்கு ஸ்டார்ட் ஒப்பந்தத்தை நீட்டித்து அதில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கையெழுத்திட்டார்.



ஸ்டார்ட் திட்டம் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்று இருநாடுகளும் உறுதியேற்பு தொடர்புடையதாகும்.



பெப்ரவரி 5ஆம் திகதியுடன் காலாவதியாகும் இந்த ஒப்பந்தம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான முதல் அடியை ஜோ பைடன் அரசு எடுத்து வைத்தது என்றும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஆன்டனி பிளிங்கின் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar29

எதிரிகளான ரஷ்யப் படையினர் மீண்டும் ஒன்று சேர்ந்து வரு

Apr16

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Apr25

இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமான, கே.ஆர்.ஐ. நங

May18

சீனாவின் தெற்கு குவாங்சி மாகாணத்தில் கடந்த மார்ச் மாத

Aug15

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந

Feb20

அபுதாபி தடுப்பூசி மையத்தின் இயக்குனர் டாக்டர் கோசி ஜா

Aug18

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Mar27

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் அவசரகால நடவடிக்கைகளை மேலு

Jan19

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடி

Feb04

கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், அமெரிக்க

Feb04

அமெரிக்காவுடன் ரஷ்யாவுக்குப் பனிப்போர் நீடிக்கும் ந

Mar09

ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக

Feb03

2 ஆம் உலகப் போரில் பங்கேற்ற பிரித்தானிய இராணுவத்தில் ப

Feb07

அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிடையே கடந்த 2015-ம் ஆண்டு

Mar09

அமெரிக்காவில் அல்மெடா என்பவர் டொனால்டாவை திருமணம் செ