More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.50 லட்சத்தைத் தாண்டியுள்ளது!
அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.50 லட்சத்தைத் தாண்டியுள்ளது!
Jan 31
அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.50 லட்சத்தைத் தாண்டியுள்ளது!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது பின்னர் உலகமெங்கும் அடுத்தடுத்து பரவி அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.



உலக அளவில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.



இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.66 கோடியைக் கடந்துள்ளது. 



கொரோனா வைரசால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.50 லட்சத்தை தாண்டியுள்ளது.



கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.63 கோடியை நெருங்குகிறது. 98.80 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug26

பெல்ஜியத்தில் உயிரியல் பூங்காவில் இருக்கும் மனித குர

Jul08

போப் பிரான்சிஸ் (வயது 84) குடல் பிரச்சினையால் அவதிப்பட்

Aug26

சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலருக்கும் வாழ்நாள்

Sep26

மத்திய ரஷ்யாவில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிதாரி

Jan19

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச

Jan27

அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியா

Jul03

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Apr17

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏலியம்பேடு கிராம

Aug26

ஆப்கானிஸ்தானில் உள்ள தமது பிரஜைகளுக்கு, அமெரிக்காவும

Oct06

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி கிராமத்தில் நேற

Apr01

சீனாவில் பிறந்தவர் பெண் பத்திரிகையாளர் செங் லீ. இவர் க

Mar06

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் ம

Jan13

அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென பயணி ஒருவர் வி

May11

எதிர்வரும் 5 வருடங்களில் புவியின் வெப்பநிலை 1.5 பாகை செல

Jun14

இஸ்ரேல் நாட்டில் 2009, மார்ச் 31-ம் தேதி